சற்று முன்னர் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் கேரளாவில் அவசரநிலையை அறிவிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் இருப்பதால் அங்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது