வஇவர், ராமவர்மன் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அப்பெண்ணுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவர் நண்பர் கேட்டதற்குத் தனக்கு ஜூஸ் ஒத்துக் கொள்ளவில்லை எனக் கூறவே, வீட்டிற்குச் சென்றதும் உடல் நிலை மோசமாகவே அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, கடந்த 15 ஆம் தேதி ஷாரோன்ராஜ் உயிரிழந்தார்.