ஹைதராபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நூட்டி ராமமோகன ராவ். இவர் மீது இவரது மருமகள் சிந்து ஷர்மா நூட்டி ராமமோகன ராவ், அவரது மனைவி நூட்டி துர்கா ஜெய லட்சுமி, தனது கணவர் நூட்டி வசிஸ்தா வரதட்சணைப் புகார் ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக ஏப்ரல் 26-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.