இந்த நிலையில் குஜராத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் பாஜக இருப்பதால் அக்கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் வடக்கு ஜாம் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி தோல்வி முகத்தில் உள்ளார். அவரை எதிர்த்து அவரது மாமனாரே போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.