107 மொழிகள் பேசப்படும் ஒரே நகரம் இதுதான்

சனி, 4 செப்டம்பர் 2021 (23:20 IST)
இந்தியாவில் 107 மொழிகள் பேசப்படும் ஒரே நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது.

இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என அனைவராலும் அழைக்கப்படுகிறது.

பல மொழிகள், மதங்கள், மாநிலங்கள், இருந்தாலும் இந்தியா என்ற ஒ தேசத்தின் குடிமக்கள் என்ற ஒற்றுமை அனைவரிடமும் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிக ஆகும். இருப்பினும், பல மொழிகள் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 107 மொழிகள் பேசப்படும் நகரம் என்றா பெருமையைப் பெற்றுள்ளது.

2 வதாக நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் 100 மொழிகல் பேசப்படுகிறது.  3 வதாக அசாம் மாநிலத்தில் உள்ள சோனிப்பூரில் 103 மொழிகளும் பேசப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்