இந்த ஸ்பா மையங்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்பா மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், ஸ்பா மையங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக பாலியல் சுரண்டல் தடுப்புச் சட்டம் 1950ன் கீழ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.