இந்த நிலையில் இன்று தண்டவாளத்தை மாற்றி விடும் ஊழியர் ஒருவர் குழப்பத்தில் செய்த தவறு காரணமாக பானிப்பட்டில் இருந்து புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பாசஞர் ரயில் பழைய டெல்லி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து விசாரணை செய்த ஸ்டேஷன் அதிகாரி பின்னர் அந்த ரயிலை மீண்டும் புதுடெல்லிக்கு மாற்றிவிட்டனர். இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் காலதாமதமாக அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.