இந்நிலையில், பாஜகவின் போபால் தொகுதி எம்பி., பிரக்யா சிங், நான் தினமும் கோமியம் ( பசுவின் சிறுநீர்) குடிக்கிறேன் அதனால் எனக்குக் கொரொனா தொற்றில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்நிலையில், இன்று பாஜகவின் போபால் தொகுதி எம்பி., பிரக்யா சிங், நான் தினமும் கோமியம் ( பசுவின் சிறுநீர்)குடிக்கிறேன் அதனால் எனக்குக் கொரொனா தொற்றில்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.