ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரூபேஷ் குமார் அகர்வால் (35) இவரது மனைவி சிந்தியா. இவர் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில், பணப் பிரச்சனை காரணமாக தனது மனைவி சந்தியாவை அகர்வால் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரூபேஷ்குமாரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சிந்தியாகாங்கோ நாட்டைச் சேர்ந்தவர். பணப் பிரச்சனையில் மனைவியை அகர்வால் கொன்றதாக கூறப்படுகிறது.