இந்நிலையில், குறிப்பிட்ட நாள் அன்று தனது மனைவிடம் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். அதன்படி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, மனைவிக்கு குளி பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
இதன்பின்னர், இந்த வீடியோவை வைத்து தனது மனைவியை மிரட்டி வந்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் இதனை வீடியோவை இணையத்தில் வெளியிடுவதகாவும் கூறி மிரட்டியுள்ளார். வேறு வழியின்றி மனைவியும் கணவரின் மிரட்டலுக்கு பயந்து இருந்துள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்த போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.