கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த அந்த இளம்பெண்ணுக்கு, முதலிரவன்றே தனது கணவருக்கு ஆண்மை குறைவு என்ற விஷயம் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பெண் கேள்வி கேட்டதால் கணவர் குடும்பத்தார் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், கணவரின் இளைய சகோதரன், கணவனின் நண்பர்கள் என அவர்களுடன் உடலுறவுகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதை ஏற்க அந்த பெண் மறுத்த போதும் பல இன்னல்கலை சந்தித்துள்ளார். இதை தவிர்த்து பணம் கேட்டும் அந்த பெண்ணை கொடுமைபடுத்தியுள்ளனர்.
இதனால், மனைவிக்கு மயக்கம் மருந்து கொடுத்து, அவர் சுயநினைவை இழந்த போது நிர்வாணமாக்கி அதை வீடியோவாக எடுத்து, அவற்றை அந்த பெண்ணின் பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.