கடல் மட்டத்தில் இருந்து 8,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், உலகின் அற்புதமான இடங்களில் ஒன்று. இந்நிலையில் டேடன் கிராவிட்டி ஆராய்ச்சி நிறுவனம் இமயமலை குறித்து ஆவணப் படம் ஒன்றை தயாரித்துள்ளது.
அதன் காட்சிகளை அதிநவீன gyro-stablized technology மூலம் உருவாக்கியுள்ளனர். காட்மாண்டு பகுதியில் ஹெலிகாப்டர் மூலம், 4,600 அடி உயரத்தில் இருந்து 24,000 உயரம் வரை சென்று எடுக்கப்பட்டுள்ளன இந்த காட்சிகள்.