ஏற்கனவே, நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரினா உள்ளிட்டோர் இதில் பாதிக்கப்பட்ட நிலையில், சச்சினின் மகள் சாராவின் டீப்ஃபேக் புகைப்படம் வைரலானது. இதற்குப் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ 41விநாடிகள் ஓடக்கூடது. அதில், இந்த மருந்து இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வலைதளம் மூலம் வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார் என்று பேசுவது போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இதில், இந்தியாவில் டயாபடீஸ் வெற்றி பெற்றுள்ளது. டயாபடீஸுக்கு குட்பை சொல்வோம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.