மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதாக கூறியிருப்பதை அடுத்து காங்கிரஸ் கட்சி மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜாமீன் கோரியும் மேல்கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக சுனில் கேத்தார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்