இதில், சுமார் 80 வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மின்சார வாகனங்கள், மட்டுமின்றி, 10 கார்கள், 2 ஸ்கூட்டிகளும் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திற்கு ஏற்படக் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.