×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அருணாசலபிரதேசத்தில் தீ விபத்து: 700 கடைகள் எரிந்து நாசம்!
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:26 IST)
அருணாசல பிரதேசதிதில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன.
அருணாசல பிரதேசம் மாநில இடா நகரில் பழமையான சந்தை ஒன்று உள்ளது. இதில், நூற்றுக் கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீப் பிடித்தது. எல்லா கடைகளுக்கும் இந்த தீ பரவியது நிலையில் 700 கடைகளும் எரிந்து நாசமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து போயின.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அன்புமணி மனைவி சென்ற கார் விபத்து: என்ன ஆச்சு?
கோவை வெடி விபத்து : பலியான முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு
சிலிண்டர் வெடித்து இறந்த முபீன்; அடக்க செய்ய முன்வராத முஸ்லீம்கள்! – என்ன காரணம்?
பேருந்து - டிரக் மோதி 15 பேர் பலி; 40 பேர் காயம்!
இந்திய இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: விரைந்தது மீட்பு படை
மேலும் படிக்க
2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!
17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!
பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!
மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!
செயலியில் பார்க்க
x