கொரொனாவை கட்டுபடுத்த மா நிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

திங்கள், 13 ஜூன் 2022 (19:47 IST)
கடந்த 209 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா பரவியது.

இதன் 4 வது அலை இந்தியாவில் விரைவில் பரவவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து, வருவத் நாடு வருவதால், நாடு முழுவதும் மா நிலங்களுடன்  மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அனைத்து மா நில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்மோகன் மாண்டவியா ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தன் காணொலி ஆலோசனையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும், கொரொனாவை கட்டுபடுத்த தடுப்பூசி பணியை விரைவுப்படுத்த மா நிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்