புகழ்பெற்ற கல்கி பகவானுக்கு சொந்தமான 40 ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாள் சோதனையில் ரூ. 44 கோடி பணத்தை பதுக்கியதையும், ரூ. 500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததுள்ளதையும் ஐடி துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது கல்கி பகவானின் மஜ்க் நாளாக சோதனை நடைபெற்றபோது, இந்திய ரூபாய் மதிப்பில் 43.9 கோடி ரூபாயும், அமெரிக்க டாலர் மதிப்பில் 2.5 மில்லியன் டாலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
43.கொடி இந்தியப்பணம், ரூ. 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் , மற்றும் 26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கள், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகளும் பறிமுதல் செய்துள்ளனர் ஐடிதுறையினர்.