இந்த நிலையில், அடுத்த மாதம் 3 ஆம் தேதி அந்தேரி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இத்தொகுதியில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் கூறிய நிலையில், இரு தரப்பினரும் வேறறு பெயர் மற்றும் சின்னத்துடன் போட்டியிடும்படி கூறியது.