க்யூஆர் கோட் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கு பணம் அனுப்பப்படும் என்றும் அரசின் திட்டங்களில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் பணம் இந்த e-Rupi' எனப்படும் மின்னணு பரிவர்த்தனை மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்றும் இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது