அப்போது அவரது ஆதரவாளர்கள் கிரிபாநாத் மல்லாவை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் யானை உடலை குலுக்கியதில் கிரிபாநாத் மல்லா நிலைதடுமாறி கீழே விழுந்தார். நல்ல வேலையாக அவருக்கு அடி ஏதும் படவில்லை. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.