மேலும் முதல்வர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் இராமாயண பாராயண நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்திருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.