அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இதில் முக்கிய பிரம்மகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்க சென்றபோது துர்கா ஸ்டாலின் அந்த அழைப்பிதழை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டதாகவும் ஒரு நாள் கண்டிப்பாக அயோத்தி கோவிலுக்கு வருவேன் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.