மோடியின் அருகே அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அனுமதிக்க கூடாது. மோடியின் பாதுகாப்புக்கு புதிய வழிமுறைகள் மற்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதமர் பொதுமக்கள் சந்திப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிரதமருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. அதனால் கவனமாக இருக்க அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புனே காவல்துறையினரால் கைப்பற்ற கடிதத்தில், ராஜீவ் காந்தியை போல் பிரதமர் மோடியையும் பொதுக்கூட்டத்தில் கொலை செய்ய மாவோயிஸ்ட் திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.