இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா அவர்கள் இது குறித்து கூறிய போது மக்கள் பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கி விட்டனர் என்றும் ஐந்து மாநில களநிலவரங்களை அறிந்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலக்கத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்