இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும், ஏற்கனவே 21 நால் ஊரடங்கை அறிவித்திருந்த நிலையில், ஒடிசாவில் முதன் முறையாக ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.