இந்த நிலையில் அமராவதி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதராக பாபிதா தாடே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அம்மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்து, அமராவதி பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் அதிகளவில் வந்து வாக்கு அளிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி நல்ல முறையில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது