குறிப்பாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநில சுகாதார துறையின் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 234 பேருக்கு 2 உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 949 ஆக அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுவது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.