இந்த நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த கருவியின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. இந்த கருவியின் விலை ரூ.80 ஆயிரம் மட்டுமே