இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது அதேசமயம் இதுஒரு வாய்ப்பாக உள்ளது. நமது மிகப்பெரிய அறிவியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள், மற்றும் தரவு வல்லுநர்கள் ஆகியோர் புதிய சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இவர்களை இணைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.