இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 241
மொத்த பாதிப்பு – 4,46,73,949
புதிய உயிரிழப்பு - 09
மொத்த உயிரிழப்பு – 5,30,647
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,39,299
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 4,244
நாடு முழுவதும் மொத்தமாக 219.93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.