விரைவில் கொரோனா 3வது அலை... உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

வியாழன், 6 மே 2021 (14:03 IST)
கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கிறது. நோய் தொற்றினால் இறக்கும் பிணங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் டோக்கன் முறையில் எரிக்கப்படும் கொடுமைகள் அரங்கேறியுள்ளது. 
 
இப்படியான நிலையில் கொரொனா 3வது அலை விரைவில் வரலாம் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்