இந்நிலையில், சமூக வலைதளத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் எதிராகப் பதிவிடுபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் வாகன, நிறுவன உரிமங்கள் பெறும்போது, இந்த விவரங்கள் குறிப்பிடப்படும் என உத்ரகாண்ட் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.