அந்த போராட்டத்தின் போது, குழந்தைகளும் திரளாக கலந்துகொண்டனர். அப்போது சில குழந்தைகள் தங்கள் கை விர்அலைக் கீறி அதில் வழிந்த ரத்தத்தில் சத்தியம் என எழுதியதாகத் தெரிகிறது. ஐகோபைட் பிரிவினருக்கு ஆதரவளிக்கும் வண்ணம் குழந்தைகள் செயல்பட்டதாக இந்த செய்திகள் தினசரிகளில் வெளியாகி பரும் பரபரப்பை ஏற்படுத்தியது.