இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி சிவபால் சிங் லாலு பிரசாத்துக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் நீதியை நிலைநிறுத்தும் வகையில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சிவபால்சிங்.