கேப்டன் வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ராணுவ அதிகாரிகள் தகவல்!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (18:28 IST)
கேப்டன் வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் பலியாகினர் என்பதும் கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேப்டன் வருண்சிங் உடல்நிலை குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறிய நிலையில் அவருடைய உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளது என்றும் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் கேப்டன் வரும் சிங் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்