குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவைச் சேர்ந்தவர் ஹிமான்ஹூ. இவரது மனைவி முக்தா சோலங்கி. இவர்கள் இருவரும் காதலித்து சம்மதத்தின் பேரில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், திருமணம் முடிந்த 3 ஆம் நாளான இன்று புதுப்பெண் தனக்குக் கொரோனா தொற்று இருக்கிறதோ என்ற சந்தேகத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது..