இதனால் மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார். காங்கிரஸின் நிலைமை இப்படி இருக்க பாஜக ஏதேனும் சலுகைகளை காட்டும் என நினைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி என்னும் அந்தஸ்தை தர முடியாது என பாஜக தரப்பில் முடிவு செய்யபட்டுள்ளதாம்.