அதே சர்ச்சைக்குரிய இடத்தை 3 தரப்பினருக்கு சமமாக ஒதுக்கி 2010 ல் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சமரச பேச்சு வார்த்தையில் இஸ்லாமிய அமைப்புகள், இந்து அமைப்புகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அயோத்தி விவகாரத்தில் மஸ்தியர்கள் மூலம் தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.