இந்த விடுதியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மும்பை மாநகராட்சியில் சோனு சூட் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியையும் உணவகத்தையும் நடத்து வருவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.