இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் ஆட்டோ, டாக்சிகளுக்கான வாடகை கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி கேரள அரசிடம் எவ்வளவு விலை உயர்த்தலாம் என அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.