இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சிகள் கூடிய கூட்டம் ஒன்றின் முடிவில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் இந்தியப் ராணுவத்தை பிரதமர் மோடி அரசு அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் பத்திரிகைகள் தங்களுக்கு ஆதரவாக எழுத ஆரம்பித்தன. பாகிஸ்தான் தரப்பில்தான் நியாயம் இருப்பதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக இந்தியா, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய அரசியல் தலைவர்களே கூறி வருவதாகவும் பல பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன