இந்தியாவில் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானி- நிதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும், வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும் முகேஸ் அம்பானியின் ஆன்டிலியா பங்களாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, அம்பானி குடும்பத்தினர் அனைவரும் நடனம் ஆடினர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.