இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலே பாஜக தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசிய போது மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்