இந்த சாலை எந்த சர்வதேச எல்லைகளுக்கும் அருகில் இல்லாதால் அண்டை நாடுகளால் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என கூறப்படுகிறது. இந்த சாலை, பாதுகாப்புப்படையினருக்கான போக்குவரத்துக்கும், அதிக எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் கனரக வாகனங்கள் பயணிக்கவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது 280 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.