ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போதுள்ள எம்.எல்.ஏக்களில் 38 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் அதம்பூர் தொகுதியில் பிரபல டிக் டாக் நடிகை சோனாலி பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.