ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான தக்ஷின் 5 என்ற உணவகம் தான் இந்த புதிய முயற்சியை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களிடையே தேங்க்யூ மற்றும் ப்ளீஸ் ஆகிய வார்த்தைகளை அதிகம் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து இந்த உணவகத்திற்கு இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது