உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கள்ளத்தொடர்ப்பு வைத்திருந்தார். இது அவரது கணவருக்குத் தெரிய இதைக் கண்டித்துள்ளார்.இதனால் அப்பெண் தன் கள்ளக்காதலை முறித்துக்கொண்டார். இதில் ஆத்திரமடைந்த காதலன் அவர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை எதிர்பார்க்காத அந்த நபர், அப்பெண் முகத்தில் ஆசிட் வீசிவிட்டான், அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.