மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சினேகலதா நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தற்போது லோக்சபா பொதுச் செயலராக உள்ள அனுாப் மிஸ்ரா, விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து டிசம்பர் 15ல் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், புதிய பொதுச் செயலராக, சினேகலதா(60) நியமிக்கப்பட்டுள்ளார்.