அப்போது, அதே சாலையில் நின்றிருந்த நடிகர் நாக சவர்யா அந்த இளைஞரை கண்டித்ததுடன், அப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறினார்.
அதற்கு அந்த இளைஞர் என் காதலி அவர், அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளர்.
இதைக்கேட்டு, நடிகர் நாக சவுர்யா, காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்று அவரை மன்னிப்புக் கேட்கும்படி கூறினார். உடனே இளைஞரும், அப்பெண்ணும் அங்கிருந்து வெளியேறினர்.